தனது தங்கைகளை கற்பழித்த 12 வயது சிறுவன்..?

.
கனடாவில் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது இரண்டு இளைய சகோதரிகளை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளான். கடந்த மே மற்றும் யூன் மாதத்தில் இச்சிறுவன் தனது இரண்டு இளைய சகோதரிகளையும் இருமுறை கற்பழித்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சிறுவனின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, பொறுப்பான வயதானவர் ஒருவரின் மேற்பார்வை இன்றி 12-வயதிற்குட்பட்டவர்கள் முன்னிலையில் செல்ல கூடாது என்றும் வீட்டில் பெற்றோர்களினால் விதிக்கப்படும் சகல கட்டளைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு விடுதலை செய்துள்ளார்.

Popular Posts