24 வயது மொடல் அழகியை மணம் முடித்த 84 வயது தாத்தா (வீடியோ)

.
ஆஸ்திரியா நாட்டில் கோடீஸ்வர முதியவர் ஒருவர் இளம் வயது மொடல் அழகியை திருமணம் செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த ரிச்சர்ட் லுங்கர் (Richard Lugner age-81) என்ற முதியவர், ப்ளேபாய் (Playboy) பத்திரிகையின் மொடல் அழகியான கேதி (Cathy) என்ற பெண்ணின் காதல் வலையில் விழுந்துள்ளார்.

சுமார் 7 மாத காலமாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 13ம் திகதி அன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வயது வரம்பை மீறிய திருமணம் ஆஸ்திரியா தலைநகர் வியானாவில் (Vienna) உள்ள ரிச்சர்டின் அரண்மனையில் அரங்கேறியுள்ளது. மேலும் இது ரிச்சர்ட்க்கு ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.





Popular Posts