ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்று உயர்தரமான சிலிக்கன்களை பயன்படுத்தி செயற்கை முறையில் மனைவியர்களை தயாரித்து விற்று வருகின்றனர்.
ஓரியண்ட் என்ற கைத்தொழில் நிறுவனமொன்று உயர்தரமான சிலிக்கன்களை பயன்படுத்தி உண்மையான பெண்களைப் போன்று அசலான பெண்களின் பொம்மைகளை செய்து விற்பனைசெய்து வருகின்றது.
பொம்மைகளின் சிறப்பு அதனுடைய தோல் மற்றும் கண்கள் என கூறப்படுகிறது. உண்மையான பெண்களை போலவே கண்களும், தோல்பகுதிகளும் இருப்பதால் இதை பார்ப்பவர்கள் பெண் என்றே நம்பத்தொடங்கிவிடுவார்கள்.
1,000ஸ்ரேலின் பவுண்களான விலையில் விற்கப்பட்டு வரும் இந்த பெண் பொம்மை பல்வேறு டிசைன்களில் உயரங்களில் வடிவங்களில் கிடைக்கின்றது. இந்த பொம்மையை பாலியல் உறவிற்கும் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறுவனம் அழைத்து வருகின்றது. ஜப்பானிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனைவியை விரும்பி வாங்கிச்செல்வதாகவும் கூடிய விரைவில் இந்த பொம்மைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.